வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-04-17 05:49:12

சீனாவில் பாரிய தீ விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றதையடுத்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts