வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-04-05 06:24:15

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடலுக்கான அழைப்பிதழ்!

கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது - GFK ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சகோதரர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காலம்: April 07, 2023 (வெள்ளிக் கிழமை), 04:30PM

இடம்: Stafford Sri lankan School, (Near Midmac Roundabout)

இந்நிகழ்வில் அனைத்து கத்தார் வாழ் கல்முனைச் சகோதரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

மஹ்ரிப் தொழுகையினைத் தொடர்ந்து வருடாந்த பொதுக் கூட்டமும் இடம்பெறும். 

பெண்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதிவுகளுக்கு: https://forms.gle/MWNU7nLAeqxCQT4j9 

தொடர்புகளுக்கு : 
Rouzul Ilahi - 55714262  
Mohamed  Janas - 74051698 (Family)


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts