வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-27 06:41:24

நோயாளியுடன் சென்ற விமானம் விபத்து -ஐவர் உயிரிழந்த துயரம்

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானி, மூன்று சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒரு நோயாளி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் பனிப்புயலுக்கு நடுவே பறந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts