வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-16 02:14:21

இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

நேற்றிரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் ஒன்றின் காரணமாக, கொழும்பு விசா விண்ணப்ப மையம், IVS Pvt. லிமிடெட், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐ.வி.எஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நேர ஒதுக்கீடுகளை மீள்பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஏதேனும் அவசர தூதரக / விசா விடயங்களுக்கு , உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்-  011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts