வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-02-08 21:12:49

நடிகர் சூரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் Suriya கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நடிகர் Suriya வுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உத்துயோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts