வெளிநாடு | சமூக வாழ்வு | 2020-11-26 00:08:56

பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார்

ஆர்ஜன்ரீனாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா உயிரிழந்தார்.

அவர் மாரடைப்பினால் காலமானதாக கூறப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு அவரது நாட்டின் கால்பந்து உலகக் கிண்ண வெற்றிக்கு அவர் வித்திட்டார்.இறக்கும்போது அவருக்கு வயது 60.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts