ஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2019-04-13 22:33:55

மருதமுனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

(ஏ. எல்.எம்.ஷினாஸ்)  

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மருதமுனை ஜொக்கஸ்(Joggers) கழகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உடற்பயிற்சியினை ஊக்குவிக்கும் பயிற்சி செயற்பாடுகள் என்பன மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் அண்மையில் நடைபெற்றது. விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர் டாக்டர் ஏ.ஏ.எம்.புகைம் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்