கல்வி | கல்வி | 2023-05-02 07:25:54

சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ஒரு தொகை குர்ஆன் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்று வரும் மழ்ஹருல் உலமுத்தீனியா மத்ரஸாவில் மார்க்க கல்வியை பயிலும்  மாணவ, மாணவிகளுக்கான குர்ஆன், மற்றும் சீருடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிறீடம் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கழகத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர்கள், தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், மதரஸா நிர்வாக சபை உறுப்பினர்கள், மற்றும் மாணவ, மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.

இக்குர்ஆன் மத்ரஸாவில் மார்க்க கல்வியை கற்கும் வறுமையான குடும்பங்களை சேர்ந்த 82 மாணவ, மாணவிகளுக்கான குர்ஆன்களும், மாணவர்களுக்கான சீருடைகளும் இந்நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts