கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2021-03-19 13:43:07

அரச உத்தியோகத்தர்களுக்கான கவிதை ஆக்கத்திறன் போட்டியில் தேசிய ரீதியில் கவிஞர் மருதமுனை விஜிலி முதலிடம்!

நேற்று (18) கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அரச உத்தியோகத்தர்களுக்கான கவிதை போட்டியில் முதலாவது இடத்தை பெற்றமைக்காக மருதமுனை விஜிலிக்கு விருதும்,பணப்பரிசும் வழங்கப்பட்டது.

தென்கிழக்கின் அம்பாறை மாவட்டம், மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட சிரேஸ்ட கவிஞர் விஜிலி அண்மையில் "உன்னோடு வந்த மழை" கவிதை தொகுதியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts