கல்வி | கல்வி | 2020-12-07 21:46:48

பரிட்சை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் போட்டிப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12.12.2020 சனிக்கிழமை இப் பரிட்சை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது..

பரிட்சையை ஒத்திவைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இன்று காலை செய்தி குறிப்பொன்றை எழுதியதுடன் - அதனை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அனுப்பி வைத்திருந்தேன்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீமின் கையொப்பத்துடன் - குறித்த பரிட்சை ஒத்திவைப்பு கடிதம் வெளியாகியுள்ளது...


Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts