கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2020-06-03 19:57:50

கவிஞர் ஆசுகவி அன்புடீன் அவர்களை கடல் பறவைகள் சந்தித்தனர்.

(மருதமுனை நிஸா)

கவிஞர் ஆசுகவி அன்புடீன் அவர்களின் சுகயீனம் காரணமாக கடல் பறவைகள் எனும் இலக்கிய வட்டம் இன்று (06) அவர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து பொன்னாடையும் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.


Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts