கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2020-03-01 14:22:16

ஒலுவில் அல்- மத்ரஸத்துஸ் ஷாபிய்யாவின் 33 வருட நிறைவு விழா; மீலாத் நபி விழா; பரிசளிப்பு நிகழ்வு!

(எம்.எஸ்.ஆதிக்)

ஒலுவில் அல்- மத்ரஸத்துஸ் ஷாபிய்யாவின் 33 வருட நிறைவு விழாவும் மீலாத் நபி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மத்ரசாவின் அதிபர் மௌலவி ஈசாலெப்பை ஹில்மி {வாஹிதி } தலைமையில்( 29) சனி அன்று மத்ரஸாவில் நடைபெற்றது.

அதிதிகளாக முபிஸால் அபூபக்கர் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் , சட்டத்தரணி மன்சூம் மௌலானா , முஹம்மட் முபாரிஸ் கண் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று மற்றும் வைத்தியர் அகமட் ரிஷி ,
அக்கறைப்பற்று தொழிநூட்பக்கல்லூரியின் பதிவாளர் பியாஸ் இப்றாஹிம் , மௌலவி நிசாத் ஷர்க்கி நூருல் இர்பான் அரபிக் கலாசாலை அக்கரைப்பற்று , மௌலவி பாரிஸ் பாகவி ,
மௌலவி நழீம் ஷர்க்கி ,
முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி றியாஸ்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் விழாவில் மத்ரசாவின் மாணவ , மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சன்மார்க்க பேருரைகளும் மார்க்க அறிஞர்களால் இடம்பெற்றது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts