கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-09-16 21:25:00

பெறுமதி

பெறுமதி

------------------

2000.09.16ஆம் திகதி இறையடி சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் மற்றும் அமைச்சருமான மர்ஹும்

MHM.அஷ்ரப் அவர்களின் 19வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு மருதமுனை, றாசிக் நபாயிஸ் (மருத நபாவினால்) வெளியிடப்பட்ட சில வரிகள்.

-----------------------------

மறக்க முடியாத

மாமனிதர்

மற்றவர்களின்

மனங்களை வென்ற

மாமேதை.


தனக்காக வாழாமல்

தன் சமூகத்துக்காய்

வாழ்தார்-மரணித்தார்

வாழவைத்தார் பல பேரை.


கிழக்கின் கண் மக்களை

கிராக்கியாக்கி

பல பரிசில்கள் தந்த

பல்துறை கலைஞர் நீங்களோ


மரம் வளர்த்து

கிளை எறிந்து

வேராகிப் போன

எங்கள் தலைவா

உனக்காக பிறாத்தித்துக்

கொண்டிருக்கும்

சமூகத்தில் ஒருவன்

-மருத நபா- 

2019/09/16


Our Facebook

Popular Posts