கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-08-26 21:31:25

கல்முனை கலாசார அபிவிருத்தி சங்கத்தின் குழு கூட்டம்

 (மருதமுனை நிஸா)
வருடாந்த கலை கலாசார விழா நிகழ்வுபற்றிய திட்டமிடலும் கலந்துரையாடல்
கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.றிஸ்வான் தலைமையில் இன்று (26.08.2019)
மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

வருடாந்த கலைகலாசார விழாவில் ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட
ஆயுள்வேத வைத்தியர்கள், ஆலிம்கள், மருத்துவச்சிகள், போன்றோருடன் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் சங்கத்தினால் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் , சமுர்த்திவலய பிரதான முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலி அவர்கள்  எம்.எம். விஜிலி ஆசிரியர் , அனைத்து கலைஞர்களும் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts