கல்வி | கல்வி | 2019-04-11 19:32:55

மருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First) ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் சிறுவர் சந்தை

(ஏ. எல்.எம்.ஷினாஸ்)     

மருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First)   ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (11 )பாடசாலை வளாகத்தில் கல்லூரியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழித் துறை தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில்  நடைபெற்றது.  இதில் பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts