பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-02-14 18:57:59

நகரசபை வழங்கப்பட்டதையடுத்து மக்கள் கொண்டாட்டம்

நகரசபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டம். போக்குவரத்து பாதிப்பு. மக்கள் திரளாக கூடி பாதசாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

படம் : நூருல் ஹுதா உமர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts