அமைச்சரின் ஊடக பிரிவு
Posted By Admin | Posted On 2019-11-13 09:51:53 | Views 854

ஊடகப்பிரிவு

 

 

சின்னப்பாலமுனை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுப்படுத்தும் வீட்டுக்கு வீடு பிரச்சாரம் இன்று (2019.11.12) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சின்னப்பாலமுனை மின்ஹாஜ் வட்டார அமைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தினை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts