பிராந்தியம் | கல்வி | 2019-09-12 23:16:37

மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான பட்டம்வழங்கும் நிகழ்வு

மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான பட்டம்வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12-09-2019) அதிபர் I.Ubaithullah அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.Dr.Mohamed Fazy (மிருக உற்பத்தி,சுகாதாரத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர்) Mohamed Faizal( Manager PLC- Al.Safa- Kalmunai), M.B.A.Fouk (Area Marketing Manager -CIC Feeds (Pvt)Ltd, P.M.Nasrudeen (BSc in Nursing.) சட்டத்தரணி- M.A.M.Mufeeth ஆகியோர் பிரதம, கெளரவ, விசேஷ அதிதிகளாகக்கலந்து சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts