பிராந்தியம் | கல்வி | 2019-11-09 14:35:04

கிட்ஸ் அத்லெட்டிக் பெஸ்டிவல்-2019

​​​மருதமுனை நிஸா

கிட்ஸ் அத்லெட்டிக் பெஸ்டிவல் நிகழ்வின் பாராட்டுவிழாவும் பரிசளிப்பும் செவ்வாய் (10.09.2019) அன்று பாடசாலை அதிபர் எம்.எச்.சஹாப்டீன் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேசத்தையுடைய அல்-ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
60 மாணவர்கள் பங்கு பற்றி வெற்றி பெற்றார்கள். பாடசாலையின் ஆசிரியர் என் .பௌசர் மாணவர்களை பயிற்றுவித்தார்.
அவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் , பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று அதிக வெற்றிகளையும் சான்றிதழ்களையும் பாடசாலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts