விளையாட்டு | விளையாட்டு | 2021-06-28 15:04:40

பெல்ஜியம் அணி வெற்றி

யூரோ 2020 உதைப்பந்தாட்ட தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. போர்த்துக்கல் அணிக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் செச் குடியரசு 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. இதன்படி இவ்விரு அணிகளும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts