விளையாட்டு | விளையாட்டு | 2020-02-13 21:17:18

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு விழா

 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு பின்னர் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று (13.02.2020) பாடசாலையின் அதிபர் AGM. றிஸாத் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் S.பௌஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts