உள்நாடு | கல்வி | 2019-09-17 10:56:01

அமைச்சின் செயலாளராக  அஷ்ஷெய்க். அமீர்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். அமீர் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவிப் பிரமாணம் நேற்று (16) இடம்பெற்றது.

இலங்கை நிருவாக சேவை தரம் 1 இல் பல பதவிகளில் கடமையாற்றிய அவர் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுராவின் தலைவராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts