உள்நாடு | அபிவிருத்தி | 2019-05-19 06:55:53

துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

[ஊடகப் பிரிவு ]

துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் [17.05.2019] சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரால் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts