
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளராக இருந்த ஏ.எஸ்.எம் அஸீம் (SLAS) Azeem Asm உகண பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளராக,கல்முனை மாநகரசபையின் உதவி ஆணையாளராகவும் தனது சேவைகளை சிறப்பாக முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
