பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-01-28 06:37:50

நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் நிகழ்வு நேற்று (27) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் , கணக்காளர் றிஸ்வி யஹ்சர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள், கோவில்களின் நிருவாகத்தினர்  , பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன. 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts