உள்நாடு | அரசியல் | 2021-12-11 05:59:53

2022 வரவு செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்.

2022 வரவு செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஆதரவாக 157 வாக்குகளும்  எதிராக 64 வாக்குகளும் ஆகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts