உள்நாடு | பொருளாதாரம் | 2021-12-11 05:46:28

எரிவாயு கொள்கலனில் திகதியை சரிபார்த்து வாங்குமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு, வலுசக்தி நிபுணர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.  சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts