உள்நாடு | மருத்துவம் | 2021-11-30 13:13:58

கொவிட் தொற்றுக்குள்ளாகி சுகமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்

கொவிட் தொற்றுக்குள்ளாகி சுகமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகும்
வாய்ப்புகள் அதிகம்  என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரோன் எனும் புதிய வைரஸ் கொவிட் 19 ஐ விட வீரியம் மிக்கது என கூறப்பட்டுள்ள நிலையில் இது கொவிட் தொற்றுக்குள்ளாகி சுகமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்  என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts