உள்நாடு | சமூக வாழ்வு | 2021-11-25 07:36:36

கிண்ணியா - படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார்..

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேற்று (24) விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts