உள்நாடு | அரசியல் | 2021-09-29 13:44:36

ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஹக்கீமுடன் சந்திப்பு

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

தலைவர் ரவூப் ஹக்கீமை (28) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதில்  கட்சியின் செயலாளர் நாயகமும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரும்  பங்குபற்றினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts