கல்வி | கல்வி | 2021-09-13 16:03:01

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு CCTV கமராக்கள் அன்பளிப்பு

ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் றிஸான் ஜெமிலினால் இரண்டரலட்சம் ரூபா பெறுமதியில்  கொள்வனவு செய்யப்பட்ட சி .சி டி.வி கமராக்கள்  வழங்கி வைக்கப்பட்டன.

 பாடசாலை அதிபர் எம் ஐ ஜாபிரிடம் கையளிக்கப்பட்ட இந் நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகிககள்  சி.சி.டி.வி கமராக்களை கையளிப்பதை கானலாம்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts