உள்நாடு | அரசியல் | 2021-08-24 12:00:05

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமானார். COVID தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். (News 1st)


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts