பிராந்தியம் | பொருளாதாரம் | 2021-08-19 14:16:10

மருதமுனை வியாபாரிகளுக்கு வர்த்தக சங்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்

வெளி மாவட்டங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக செல்லும் மருதமுனை வியாபாரிகளுக்கு வர்த்தக சங்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்

மருதமுனை பிரதேசத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்காக செல்லும் வர்த்தகர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வந்து மருதமுனையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே இவ்வாறு அத்தியாவசிய பொருட்களை விற்பனைை செய்யும் வியாபாரிகள் தமது விபரத்தினை உடனடியாக மருதமுனை வர்த்தகர் சங்கத்தின் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை மேற்கொண்டு முழு விபரங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

MHM தாஜுடீன்

மருதமுனை வர்த்தக சங்கம்

மருதமுனை

19.08.2021

0777 140 696


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts