பிராந்தியம் | மருத்துவம் | 2021-07-24 08:58:23

கல்முனையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உத்தியோகபூர்வமாக தடுப்பூசியை வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர். எம். அஸ்மி தலைமையில் கல்முனை அல்- பஹ்ரியா தேசிய  பாடசாலையில் இடம்பெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts