உள்நாடு | சமூக வாழ்வு | 2021-07-13 14:55:17

5 மாடி கட்டிடம் தாழிறக்கம்

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டிடம் தாழிறங்கியுள்ள காரணத்தால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts