விளையாட்டு | விளையாட்டு | 2021-03-14 19:31:16

விளையாட்டு கழக சீருடை அறிமுகம்.

(ஹுதா உமர்)

மருதமுனை வயல் ஹீரோஸ் விளையாட்டு கழக பொதுக்கூட்டமும், கழக சீருடை அறிமுகமும் ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை அல்- ஹம்ரா வித்தியாலய மண்டபத்தில் கழகத்தலைவர் எம்.எம். றிஸான் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பைத்துல் ஹெல்ப் நிறுவன தலைவர் ரைசூல் ஹக்கீம் உட்பட கழக வீரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts