வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-02-12 10:30:40

பி.பி.சி உலக செய்தி சேவைக்கு தடை விதித்தது சீனா

சீன அதிகாரிகள் நேற்று (11) பி.பி.சி உலக செய்தி சேவையை தடை செய்தனர்.

அரசாங்க அறிக்கையின்படி பிரித்தானிய ஒளிபரப்பாளர் ஒருவர் நியாயமற்ற முறையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வழங்கும் செய்தி உண்மையானதும் நியாயமானதுமாக இருக்க வேண்டும் .மற்றும் சீனாவில் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மேற்கோள் காட்டியது.

ஆங்கில மொழி பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவின் பெரும்பாலான
தொலைக்காட்சி சனல் தொகுப்புக்களில் சேர்க்கப்படவில்லை எனினும் சில ஹோட்டல்களிலும் குடியிருப்புக்களிலும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts