உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-07 21:41:06

பொலன்னறுவை முஸ்லிம், விவசாயிகளுக்கு அச்சுறுத்தல், வீதிக்கு வந்து நீதிகேட்டு போரட்டம்

பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை பிரதேச முஸ்லிம் கிராம விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமது பாரம்பரிய நிலங்களில் அமைத்திருந்த மடுவங்களை உடைத்து தாம் ஒரு குழுவினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை அவர்கள் வீதிக்கு வந்து தமக்கு நீதி பெற்றுத்தரும்படி போரட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts