உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-05 21:19:58

கண்டி - திகன பகுதியில் இன்று மாலை மேலும் 3 சிறிய நில அதிர்வுகள்.

கண்டி - திகன பகுதியில் இன்று (05) மாலை சிறியளவிலான மேலும் 3 நில அதிர்வுகள் பதிவாகியதாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் பகிரவும்:


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts