வெளிநாடு | அரசியல் | 2020-06-29 19:37:20

டொனால்ட் டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


டொனால்டு டிரம்ப்பை கைது செய்ய இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை உதவ வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலுக்காக டிரம்ப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts