உள்நாடு | அரசியல் | 2020-12-01 20:38:12

நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்றத்திற்கு 6 நீதிபதிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக அர்ஜுன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts