உள்நாடு | சமூக வாழ்வு | 2020-11-20 21:57:56

பாராளுமன்ற பஸ், 30 பேருடன் நீரில் விழுந்தது..!

நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று
நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியுள்ள ஏரியில் விழுந்தது.

விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 ஊழியர்கள் பஸ்ஸுக்குள் இருந்தனர்.

இந்த சம்பவத்தில் எந்த பயணிகளும் பலத்த காயமடையவில்லை என்று நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாக பஸ் சாரதி தவறான திசையில் பஸ்சை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts