உள்நாடு | சமூக வாழ்வு | 2020-10-21 10:30:43

ஜனாதிபதி அறிவுறுத்தலின்கீழ் நாடு முழுவதும் இடம்பெறும் வறுமை ஒழிப்பு வாரம் திட்டம்

(எம்.ஜே.மின்ஹாஜ்)

சமுர்த்தி பயனாளிகளின் மனைப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொதுஸ்தாபனங்களில் மரக்கன்றுகள் நாடும் திட்டத்தின் ஒரு அங்கமாக நேற்று 20.10.2020 மருதமுனை புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயத்தில் பெரியநீலாவணை விவசாயப் போதனாசிரியர் எ.எல்.எம்.சமீம் அவர்களின் வழிகாட்டலுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலி பாடசாலை பிரதி அதிபர், உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி குழுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts