பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-12-03 20:50:33

மன்னார்- மதவாச்சியில் கோர விபத்து

மன்னார் - மதவாச்சி நெறியகுளம் சந்தி பகுதியில் இன்று (12.03.2020) மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டு இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts