கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2020-10-03 17:23:42

கடல் பறவை இலக்கிய அமைப்பின் உத்தியோக பூர்வ அடையாள சின்னம் அறிமுகமும் கவியரங்கும்

(ஒலுவில் ஆதிக்)

கடல் பறவைகல் இலக்கிய அமைப்பின்
ஏற்பாட்டில் மகளிர் தின கவியரங்கும் கடல் பறவை அடையாள சின்னம் வெளியீடும் நிருவாக தெரிவும் திங்கள் (09.03.2020)அன்று ஒலுவில் கிறீன் வில்லா அருகாமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம் ஹம்சா மற்றும் கலை பிறை ஜே.வஹாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடல் பறவையின் உத்தியவூர்வ அடையாள சின்னத்தை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம் ஹம்சா வெளியீட்டு கடல் பறவை அங்கத்தவர்களுடன் வழங்கி வைத்தார் மற்றும் மகளிர் தின சிறப்பு கவியரங்கு
"கண்ணிலே வைத்து பெண்மையை போற்று" எனும் தலைப்பில் கவிதாயினி சித்தி மஷூரா தலைமையில் இடம்பெற்றது இதில் 12 கவிஞர்கள் கவி பாடினர்.
பின்பு நிருவாக தெரிவும் இடம் பெற்றது.


Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts