கல்வி | அபிவிருத்தி | 2020-02-27 11:02:28

தென்னிந்திய கவிஞர் வித்யாசாகர் அல்-மினாரா பாடசாலைக்கு நூலகம் அமைத்து கொடுத்தார்

(ஒலுவில் ஆதிக்)

கவிஞர் ஒலுவில் ஆதீக்கின் வேண்டுகோளுக்கிணங்க தமிழா ஊடக வலயமைப்பின் முயற்சியினால் தென்னிந்தியாவைச் சேர்ந்த பாடலசிரியர், கவிஞர், நாவலாசிரியர் திரு. வித்யாசாகர் அல்-மினாரா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து தனது சொந்த நிதியில் பாடசாலையின் நூல் நிலையை அமைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களையும் அன்பளிப்புச் செய்த நிகழ்வு (26)அன்று ஆதிக் இன் தலைமையில் அல்-மினாரா பாடாசாலையில் நடைபெற்றது.

இதில் தமிழா ஊடக அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் ஆலோசகர் எம்.ஐ. அச்சிமுகம்மட், இளம் பரிதி பதிப்பாசிரியர் ஆகிய அதிதிகளையும் நூல் நிலையத்தை திறந்து வைத்து நூல்களை அதிபர் எஸ். ஆதம்பாவாவிடம் கையளித்தார். 


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts