கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 1970-01-01 05:30:00

தென்னிந்திய கலைஞர் வித்யாசகர் உடனான இலக்கிய சந்திப்பு

(மருதமுனை நிஸா)

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்
தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் நாவலாசிரியருமான வித்தியாசகர்
பங்கு கொண்ட இளம் எழுத்தாளர்களுடனான இலக்கிய சந்திப்பு ஒலுவில் ஆதிக் தலைமையில் ஆதிக் இன் வீட்டில் நடைபெற்றது.

தமிழா ஊடக பணிப்பாளர் ஜெலீஸ்,
சம்மாந்துறை கவிஞரும் ஆசிரியருமானஅச்சு முஹம்மது,பதிப்பாசிரியர் திரு.இளம்பரிதி,எழுத்தாளரும் ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் மற்றும் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு ,பகல் உணவுடன் கடற்கரை தென்னந்தோப்பில் முடிவுபெற்றது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts