பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-02-05 00:02:50

மாருதமுனை வைத்திய சாலையில் சுதந்திர தின நிகழ்வு

எம்.ஜே.மின்ஹாஜ்

"72வது சுதந்திர தின விழாவும்  தொற்றா நோய் பரிசோதனையும்" (04) மருதமுனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சபை தலைவர்  டாக்டர்: ARM.அஸ்மியின் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts