பிராந்தியம் | அபிவிருத்தி | 2020-04-02 18:32:16

மெக்ஸ்டா லங்கா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா.

எஸ்.எஸ்.அப்துல் அஸீஸ்

மெக்ஸ்டா' லங்கா பிரைவெட் லிமிடெட்  நிறுவனத்தின் 10வது  ஆண்டு நிறைவு விழாவும், ஒன்லைன் வியாபார இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் நேற்று கண்டி 'சினமன் சிட்டாடெல்' ஹோட்டளில் இடம்பெற்றது.

மெக்ஸ்டா லங்கா பிரைவெட் லிமிடெட்  நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.நெளசாத் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுகளில் அமானா வாங்கி வலையமைப்பின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எம்.எம்.எஸ்.குவாளித் அதிதியாக கலந்துகொண்டு  ஒன்லைன் வியாபார இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்ததுடன்,  மெக்ஸ்டா லங்கா பிரைவெட் லிமிடெட்  நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி எஸ்.புவாட்  சிறப்புரை ஆற்றினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts