கலை இலக்கியம் | கல்வி | 1970-01-01 05:30:00

சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா

​​​​​மருதமுனை நிஸா​​​​​​

சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகத்தின் ஏற்பாட்டில் "சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் "எனும் 808 பக்கங்களை கொண்டமைந்த வரலாற்று நூலின் வெளியீட்டு விழா புதன் (23.10.2019) அன்று கலாபூஷனம் ஏ.சி.ஏ.எம்.புஹாரி அவர்களது தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது .

பிரதம அதிதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் அவர்களிடமிருந்து நூலின் முதற் பிரதியை இளம் புரவலர் மனிதநேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டனர்.

பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் பிரமுகர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.


Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts